2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

மாணவர் ஒன்றியத்தின் பொங்கல் விழா

Editorial   / 2022 ஜனவரி 13 , பி.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு மாவட்ட அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் வருடாந்த பொங்கல் நிகழ்வு, வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவிலில் நேற்று (12) நடைபெற்றது.  

மாணவர்களின் பொங்கலை அடுத்து, முல்லைத்தீவு மாவட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் 2022ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகத் தெரிவும் இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து கலாசார விளையாட்டுக்களும் இடம்பெற்றன. முல்லைத்தீவு மாவட்டத்தின் அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் தெரிவாகிய மாணவர்கள் இதில் கலந்து சிறப்பித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .