Niroshini / 2021 ஏப்ரல் 29 , பி.ப. 12:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீனை விடுதலை செய்யமாறு கோரி, மன்னார் பஸார் பகுதியில், இன்று (29) காலை 9.30 மணியளவில், ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உள்ளூராட்சி மன்றத் தவிசாளர்கள், உறுப்பினர்கள், பொதுமக்கள் என நூற்றுக் கணக்கானவர்கள் கலந்துகொண்டனர்.
குறித்த ஆர்ப்பாட்டம், காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
31 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
36 minute ago