2025 மே 13, செவ்வாய்க்கிழமை

மன்னார் வைத்தியசாலையில் குருதிக்கு தட்டுப்பாடு

Niroshini   / 2021 மே 09 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியில், குருதி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த  மாவட்டப் பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் செந்தூர் பதிராஜா, இந்நிலையில், குருதி வழங்க முன் வருபவர்கள் உடனடியாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியுடன் தொடர்பு கொள்ளுமாறும்  கோரிக்கை விடுத்துள்ளார்.

எனவே குருதி வழங்க விரும்புபவர்கள், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியுடனோ அல்லது   023-2222261/ 023-2222349 என்ற தொலைபேசி  இலக்கத்துடனோ   தொடர்பை ஏற்படுத்தி, குருதி வழங்க முடியும் என்றும், அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X