2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

மன்னாரில் கண்டனப்பேரணி

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 26 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

கேப்பாப்புலவு காணி மீட்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், மன்னார் - முள்ளிக்குளம் கிராம மக்களின் காணி அபகரிப்புக்கும் எதிராகவும், மன்னார் மாவட்ட மக்கள் நடத்தும் கண்டனப் பேரணி, முருங்கன் பஸ் நிலையத்துக்கு முன்னால் நாளை (27) காலை 9 மணி தொடக்கம் மாலை 2 மணி வரை நடைபெறவுள்ளது.

இதன்போது, “மன்னார் மாவட்ட மக்கள்” எனும் தலைப்பில் துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .