Editorial / 2021 ஓகஸ்ட் 12 , பி.ப. 08:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு மல்லாவியிலுள்ள வீடொன்றி தனியாக வசிந்துவந்த 47 வயதான நபரொருவர் உயிரிழந்துள்ளார். மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருந்த உறுதிப்படுத்தப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி புகழேந்தி நகர் நமளங்குளம் பகுதியிலுள்ள வீட்டில் தனியாக வசிந்துவந்தவர்கள், கடந்த 10ஆம் திகதியன்று மரணமடைந்தார்.
சடலம், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பரிசோதனைக்கு உட்படுத்திய போதே, கொரோனா தொற்று உறுதியானது. இந்நிலையில், அவரது பூதவுடல்,
வவுனியா கொண்டு செல்லப்பட்டு மின்சாரத்தில் தகனம் செய்யப்பட்டது.
56 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
1 hours ago
1 hours ago