Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 ஓகஸ்ட் 11 , பி.ப. 03:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு வருகைதந்த 356 பேர், கட்டம் கட்டமாக முல்லைத்தீவு - கேப்பாப்புலவில் அமைந்துள்ள இரண்டு தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில் கண்காணிக்கப்பட்டு வருகின்றார்கள்.
ஓகஸ்ட் 2ஆம் திகதியன்று, டுபாயில் இருந்து வருகைதந்த 91 பேரும் இங்கிலாந்தில் இருந்து வருகை தந்த 9 பேரும், கேப்பாப்புலவு 59ஆவது படைப்பிரிவின் தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
ஓகஸ்ட் 9ஆம் திகதியன்று, டுபாயில் இருந்து வருகைதந்த 259 பேர் கேப்பாப்புலவு விமானப்படைத்தளத்தில் உள்ள தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
இவர்களில் காய்ச்சல் காரணமாக, ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன், இருவர் தங்கள் வசதி கருதி கொழுப்பு தனியார் வைத்தியசாலையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்கள்.
தற்போது 356 பேர், கேப்பாப்புலவு விமானப்படைத்தளம் மற்றம் படையினரின் தனிமைப்படுத்தல் முகாம்களில் கண்காணிக்கப்பட்டு வருகின்றார்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
7 hours ago