2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

மூன்றாவது நாளாக தொடரும் போராட்டம்

George   / 2017 பெப்ரவரி 02 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார், சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்கள், தமது காணிகளை விடுவிக்குமாறு ​கோரிக்கை விடுத்து, மூன்றாவது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமது காணிகள் விடுவிக்கப்படும் என படையினராலும் அதிகாரிகளினாலும் வாக்குறுதி வழங்கப்பட்டுள்ள போதிலும், அதனை நிறைவேற்றவில்லை எனத் தெரிவித்து, தொடங்கிய போராட்டம், இரவு -பகலாக கேப்பாப்புலவில் உள்ள படையினர் முகாம் முன்பாக தொடர்கின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .