2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

மாவையின் கருத்துக்கு கண்டனம்

George   / 2017 ஏப்ரல் 27 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்  

"காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  உறவினர்களின்   தொடர் கவனயீர்ப்பு போராட்டத்துக்கு வந்த தமிழரசுக் கட்சியின் தலைவர்  மாவை  சேனாதிராஜா,   நல்லாட்சி அரசுக்கு நெருக்கடி கொடுக்க கூடாது என கருத்து தெரிவித்திருந்தார்.

இக் கருத்தை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். இதனால்தான் அவர் அவ்வாறு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் அங்கிருந்து  வெளியேறினே்” என, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின்  இணைப்பாளர் ஆனந்தநடராஜா லீலாதேவி  தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் செவ்வாய்கிழமை பத்திரிகையாளர்களை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர்  இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .