2025 மே 05, திங்கட்கிழமை

வவுனியாவிலும் கொத்தணி உருவாகும்?

Niroshini   / 2021 மே 19 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியாவில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலைகளில் பணிபுரியும் மூன்று பேருக்கு அண்மையில் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதால்,  குறிப்பிட்ட ஆடைத்தொழிற்சாலைகளின் செயற்பாட்டை இடைநிறுத்துமாறு, பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுக்கின்றனர்.

இது பரவலடையும் சந்தர்ப்பத்தில் பாரிய கொத்தணியாக உருவாகுவதற்கு அதிகமான வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X