Editorial / 2022 பெப்ரவரி 11 , பி.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்
ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை, அங்கு கடமையில் இருந்த பொலிஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் வவுனியா- மன்னார் பிரதான வீதியில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டிருந்தது.
தங்களை போகவிடாது தடுத்தமையால், பொலிஸாருக்கும் போராட்ட காரர்களுக்கும் இடையில் முறுகல் நிலையும் ஏற்பட்டிருந்தது. இந்த நிலைமை சுமார் இரண்டு மணிநேரம் நீடித்திருந்தது.



27 minute ago
6 hours ago
27 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
6 hours ago
27 Jan 2026