Editorial / 2020 ஜனவரி 27 , பி.ப. 02:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க.அகரன்
வவுனியா - ஏ9 வீதியில், கடந்த 2 நாள்களாக இராணுவமும் பொலிஸாரும் இணைந்து முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின் போது, 11 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
33 கிலோகிராம் கஞ்சாவும் 35 முதிரைமரக் குற்றிகளையும் கடத்திய குற்றச்சாட்டின் பேரிலேயே, குறித்த 11 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று, பொலிஸார் தெரிவித்தனர்.
32 minute ago
50 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
50 minute ago
54 minute ago