2021 ஜூன் 17, வியாழக்கிழமை

வவுனியா நகரசபையில் தீயணைப்பு பிரிவு ஆரம்பம்

George   / 2016 ஜூலை 23 , மு.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.அகரன்

வவுனியா நகரசபையில் தீயணைப்பு பிரிவு இன்று சனிக்கிழமை முதல் (23.7) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நகரசபையின் செயலாளர் த.தாமேந்திரா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலம் தெரிவிக்கையில், 'ஜனாதிபதியினால் புதிய தீயணைப்பு வாகனம் மற்றும் அம்பியுலன்ஸ் என்பவனவும் வழங்கப்பட்டுள்ளதாகவும் இன்று முதல் அது நகரசபை எல்லைக்குள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளாதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, உடனடி தீயணைப்பு சேவைக்கு 0242225555, 0243245555 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .