Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Niroshini / 2016 ஜனவரி 04 , மு.ப. 08:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நவரத்தினம் கபில்நாத்
வவுனியா வடக்கில் அரச உத்தியோகத்தர்கள் டெங்கொழிப்பு வேலைத்திட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதனடிப்படையில் வவுனியா வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் புளியங்குளம் தெற்கு கிராம சேவகர் பிரிவில் இவ் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. வீடு வீடாக டெங்கு பரவக்கூடிய இடங்களை அடையாளப்படுத்தியதுடன் டெங்கு நுளம்பு பரவக்கூடிய வகையில் சூழலை வைத்திருந்தவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும் வழங்கப்பட்டது.
இதேவேளை, டெங்கு பரவக்கூடிய இடங்களை அழிப்பதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
13 minute ago
36 minute ago
2 hours ago