Editorial / 2019 ஒக்டோபர் 13 , பி.ப. 02:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன், செ.கீதாஞ்சன், க. அகரன்
வவுனியா - கனகராயன்குளம் குறிசுட்டகுளம் சந்தியில், நேற்று இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர், புளியங்குளம் முத்துமாரி நகரைச் சேர்ந்த கறுப்பையா சத்தியநாதன் (வயது-45) என்பவராவார்.
சைக்கிளில் பயணித்த குறித்த நபரை, பின்னால் வந்த வாகனம் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
23 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
47 minute ago