Editorial / 2018 மார்ச் 21 , பி.ப. 03:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
- சுப்பிரமணியம் பாஸ்கரன், எஸ்.என்.நிபோஜன்
கிளிநொச்சி பன்னங்கண்டி பிரதேசத்தில் வீட்டின் அருகில் வெடிக்காத நிலையில் சக்தி வாய்ந்த குண்டு ஒன்று இன்று (21) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த வீட்டில் அமைக்கப்பட்டுவரும் மலசலகூடத்துக்கான குழியை வெட்டும்போது, 4 அடி ஆழத்தில் குறித்த குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கிளிநொச்சி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த குண்டை அகற்றுவதுக்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago