2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

விண்ணப்பங்கள் கோரல்

George   / 2017 ஜனவரி 26 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.விக்னேஸ்

தேசிய பயிலுநர் கைத்தொழிற்பயிற்சி அதிகார சபையால், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், கணினி வன்பொருள் ஆகிய கற்கை நெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்பதாரி, கல்விப் பொதுத் தாராதரப்பத்திர சாதாரண தரத்தில் சித்தியடைந்திருப்பதுடன், 25 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.

தகுதியுடையவர்கள், தமது முழுப்பெயர், முகவரி, பிறந்த திகதி, தேசிய அடையாள அட்டை இலக்கம், கல்வித் தகைமைகள், தொலைபேசி இலக்கம், பயில விரும்பும் பயிற்சி நிலையம் என்பவற்றைக் குறிப்பிட்டு, சுயமாகத் தயாரிக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தை, மாவட்ட முகாமையாளர், இல 44, சோமசுந்தரம் வீதி, சுண்டிக்குளி, யாழ்ப்பாணம் எனும் முகவரிக்கு, பெப்ரவரி 10ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு, மாவட்ட அலுவலர் கி.கிருஸ்ணபாலன் கேட்டுக்கொண்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .