2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

விரைவில் தீர்வு வரும்

Niroshini   / 2017 ஜனவரி 24 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு, கேப்பாபுலவு, கரைதுரைபற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட புலக்குடியிருப்பு கிராமத்தில், 64 குடும்பங்களுக்குச் சொந்தமான காணிகள் உள்ளதாகவும், அவற்றில் தங்களை மீள்குடியேற அனுமதிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில்பிரதேச செயலக அதிகாரிகள், கிராம அலுவலர், வனவள பாதுகாப்புஅதிகாரிகள் ஆகியோர் அங்கு சென்று பார்வையிட்டுள்ளனர்.

இந்தக் காணிகள், பிரதேச செயலகத்தால் வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரத்துக்குரியவை என்றும் வரைபடத்துடன் எதிர்வரும் 31ஆம் திகதிவனவள பாதுகாப்பு பிரிவினருக்கு குறித்த பகுதியை அடையாளப்படுத்தி, உரிய மக்களிடம் காணிகளை ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்வதாக பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளா​ர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .