2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

வாழ்வாதார உதவி வழங்கி வைப்பு

George   / 2017 ஏப்ரல் 28 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

சர்வதேச தமிழ் மக்கள் முன்னேற்ற கழகத்தால், 10 பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு, உடையார்கட்டில் இன்று காலை இடம்பெற்றது

10  குடும்பங்களுக்கு    தலா 100  கோழிக் குஞ்சுகள் வீதமும் அதற்கான உணவு, மருந்து, கூடுகள் அனைத்தும் வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வில், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் கலந்துகொண்டு உதவித்திட்டங்களை வழங்கிவைத்தார்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .