2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

46 ஆவது நாளாக தொடரும் போராட்டம்

George   / 2017 ஏப்ரல் 22 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக கூடாரம் அமைத்துள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின்  உறவுகள் முன்னெடுத்துவரும் போராட்டம், இன்று 46ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமக்கான தீர்வின்றி போராட்டத்தை கைவிடப்போவதில்லை என தெரிவிக்கும் மக்கள் தொடர்ந்தும் போராடிவருகின்றனர்

போராட்டத்திலிடுபடும் மக்கள் கடும் வெயில் காரணமாக பல்வேறு துன்பங்களை சந்திப்பதாகவும் அரசாங்கம் தமக்கான ஒரு நல்ல பதிலை தரவேண்டுமெனவும் கோரியுள்ளனர்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .