2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

'கீரி சுற்றுலா கடற்கரை' திறந்துவைப்பு

George   / 2017 மே 02 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார், கீரி கடற்கரை பகுதியில் சுற்றுலாத்துறையினை மேம்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட “கீரி சுற்றுலா கடற்கரை”, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் இன்று  காலை  வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

3.51 மில்லியன் ரூபாய் செலவில் இந்த கடற்கரை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. மன்னார் நகர சபையின் செயலாளர் எக்ஸ்.எல்.றெனால்ட் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டு வைபவரீதியாக திறந்து வைத்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .