2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

‘தகுதியானவர்களுக்கே வழங்க வேண்டும்’

Niroshini   / 2017 பெப்ரவரி 12 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

“அரச நியமனம் வழங்கும்போது, இப்பிரதேசத்தில் வசிக்கும் தகுதியானவர்களுக்கே வழங்கப்பட வேண்டும்” என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் தெரிவித்தார்.

மேலும், “அவர்களின் கல்வித் தரத்தினை வட மாகாணத்துக்கு வெளியே காணப்படும் உயர் கல்வித்தரத்துடன் ஒப்பிடுவது பொருத்தமற்றது. ஏனெனில் எமது பிரதேசம், முப்பது வருட அசாதாரண சூழ்நிலைக்கு உட்பட்ட பிரதேசமாகும்” என்றும் தெரிவித்தார்.

கல்வித்தாரை முழு நிலாக்கலை விழாவும் சாதனையாளரை மேன்மைப்படுத்தும் நிகழ்வும், வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .