2025 ஜூலை 12, சனிக்கிழமை

முல்லைத்தீவு மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் பொதுக்கூட்டம்

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 11 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன் 

முல்லைத்தீவு மாவட்ட தனியார் பஸ்  உரிமையாளர் சங்கத்தின் பொதுக்கூட்டம், முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் நாளை (12) காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளதால், முல்லை மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தில் அங்கம் வகிக்கும் 89 உரிமையாளர்களையும் தவறாது சமுகமளிக்குமாறு, வட மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.

நீண்டகாலமாகவுள்ள சில  தற்காலிக வழி அனுமதிப்பத்திரங்கள் தொடர்பாகவும் ஏனைய பல போக்குவரத்து ஒழுங்குபடுத்தல்கள் தொடர்பாகவும் குறித்த பொதுக்கூட்டத்தில் கலந்துரையாடவுள்ளதால் அனைத்து உறுப்பினர்களும் தவறாது சமுகம் தருமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .