2021 ஜூன் 21, திங்கட்கிழமை

’10 நாள்களுக்குள் 26 தொற்றாளர்கள்’

Niroshini   / 2021 ஜூன் 10 , பி.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாவட்டத்தில். இந்த மாதம் 10 நாள்களுக்குள் 26 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 533 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன், இன்று (10) தெரிவித்தார்.

மேலும், சமூகத்தில் மேற்கொள்ளப்பட்ட 187 பி.சி.ஆர் பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் பரிசோதனை முடிவுகள் எதிர் பார்க்கப்பட்டுள்ளது என, அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .