2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

நிமோனியாவினால் குழந்தை உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2014 மார்ச் 07 , மு.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ரஸ்மின்

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பிரதேசத்தில் நிமோனியா வைரஸ் காய்ச்சலுக்குள்ளான 7 மாதங்களேயான பெண் குழந்தையொன்று  புதன்கிழமை (05)  உயிரிழந்ததாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.

கடந்த 05 நாட்களாக கடும் காய்ச்சாலினால் பீடிக்கப்பட்ட இக்குழந்தை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்ததாக அத்தகவல்கள் தெரிவித்தன.

இக்குழந்தையின் இறுதிக்கிரியை வியாழக்கிழமை (06) நடைபெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .