2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

வன்னி காணிகளை கையளிக்க நடவடிக்கை

Menaka Mookandi   / 2014 ஏப்ரல் 01 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பூநகரி, முளங்காவில் மற்றும் புளியங்குளம் பகுதிகளிலுள்ள 24 ஏக்கர் காணிகளை அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு தெரிவித்தது.

இருப்பினும் இந்த காணிகளின் உண்மையான உரிமையாளர்களைத் தேடுவதென்பது சாதாரண விடயமல்ல என்று வன்னி கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்தார்.

கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தினால் இந்த காணிகள், அவற்றின் உரிமையாளர்களிடம் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன என்றும் அவர் மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .