2025 ஜூலை 17, வியாழக்கிழமை

பாலைமரக்குற்றிகளுடன் இருவர் கைது

Gavitha   / 2014 ஓகஸ்ட் 06 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி பாலை மரக்குற்றிகளை கன்டர் ரக வாகனத்தில் ஏற்றிக்கொண்டிருந்த இரு சந்தேகநபர்களை இன்று புதன்கிழமை (06) கைது செய்ததாக கிளிநொச்சி வட்டார வனவளத்துறை திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார்.

சந்தேகநபர்களிடமிருந்து 27 பாலை மரக்குற்றிகளைக் கைப்பற்றியதாக தெரிவித்தார்.

தொடர்ந்து, மேற்படி இரு சந்தேகநபர்களையும் வியாழக்கிழமை (07) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X