2025 ஜூலை 16, புதன்கிழமை

கலாசாரத்தை பேணும் விழிப்புணர்வு ஊர்வலமும் நாடகம்

Gavitha   / 2014 செப்டெம்பர் 13 , மு.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வட மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சின் அனுசரணையுடன் வவுனியா பிரதேச செயலகம் ஒழுங்கமைத்திருந்த காலாசார விழிப்புணர்வு ஊர்வலமும் வீதி நாடகம் இன்று சனிக்கிழமை (13) வவுனியா பஸ் நிலையத்தில் இடம்பெற்றது.

இளம் தலைமுறையினர் மத்தியில் கலாசார சீரழிவுகளை போக்கும் முகமாக ஏற்பாடு செய்திருந்த இவ் விழிப்புணர்வு நாடகத்தினை, திருமறைக்கலாமன்றத்தின் இளைஞர் குழுவினர் வழங்கியிருந்தனர்.

இதன்போது தற்போதைய காலச் சூழலில் இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள நாகரீக மோகத்தினால் ஏற்படும் கலாசார சீரழிவுகள், தற்கொலைகளுக்கான காரணிகள் போன்ற விடயங்களை இதன்போது எடுத்தியம்பியிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X