2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

தலைமன்னார்துறை ரயில் நிலையத்தில் விசேட பாதுகாப்பு

Menaka Mookandi   / 2015 மார்ச் 12 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 14ஆம் திகதி சனிக்கிழமை தலைமன்னார்துறை பகுதிக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் அப்பகுதிக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. யின் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

எதிர்வரும் 14ஆம் திகதி தலைமன்னார்துறை பகுதிக்கு விஜயம் செய்யும்  இந்திய பிரதமர், காலை 11 மணியளவில் தலைமன்னார்துறை புகையிரத நிலையத்தில் இருந்து கொழும்புக்கான புகையிரத சேவையினை ஆரம்பித்து வைப்பார்.

இதனைமுன்னிட்டு, மன்னார் மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் பொலிஸார் இன்று (12) வியாழக்கிழமை மாலை விசேட கடமைக்காக தலைமன்னார் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .