2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

கிளிநொச்சி மாவட்ட மேலதிக செயலராக சத்தியசீலன் நியமனம்

George   / 2015 மார்ச் 15 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.தபேந்திரன்

பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சால் கிளிநொச்சி மாவட்டத்தின் மேலதிக செயலாளராக ச.சத்தியசீலன் நியமிக்கப்பட்டுள்ளார்.  

இலங்கை நிர்வாக சேவையில் கடந்த 2001ஆம் ஆண்டு இணைந்த இவர், பூநகரி பிரதேச செயலாளராக கடமையாற்றி வருகின்றார்.

கிளிநொச்சி மேலதிக மாவட்ட செயலாளராக செல்லமுத்து ஸ்ரீநிவாசன் கடந்த பெப்ரவரி மாதம் 23ஆம் திகதி ஓய்வுபெற்றுச் சென்றதையடுத்து, சத்தியசீலன் நியமிக்கப்பட்டார். இவர் தனது கடமைகளை திங்கட்கிழமை(16) பொறுப்பேற்கவுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .