2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

வீதி ஒழுங்கை மீறிய மூவருக்கு அபராதம்

Kogilavani   / 2015 மார்ச் 16 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி பகுதியில் வீதி ஒழுங்குகளை மீறி வாகனம் செலுத்திய மூவருக்கு 8 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சிப் பகுதியில் காப்புறுதிப்பத்திரமின்றி மோட்டார் சைக்கிள் செலுத்திச் சென்ற ஒருவரை கைதுசெய்து அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்த கிளிநொச்சி பொலிஸார், திங்கட்கிழமை (16) கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தினர். இதன்போது மேற்படி  நபருக்கு 5ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று கவனயீனமான முறையில் வாகனம் செலுத்திய இருவருக்கு தலா ஆயிரத்து 500 ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .