2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

அவுஸ்திரேலிய இராஜதந்திகளுடன் வடக்கு முஸ்லிம் பிரஜைகள் குழு சந்திப்பு

Gavitha   / 2015 ஏப்ரல் 08 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

வடக்கு முஸ்லீம்களின் வெளியேற்றம், அகதிப்பிரச்சினைகள், மீள் குடியேற்றம் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பாக வடக்கு முஸ்லிம் பிரஜைகள் குழு  அவுஸ்திரேலிய தூதுவராலய உயர்ஸ்தானிகர் எம்.ரொபின் மூடியுடன் செவ்வாய்க்கிழமை (7) மன்னாரில் விரிவாக கலந்துரையாடியுள்ளனர்.

குறித்த கலந்துரையாடலில் தமிழ், முஸ்லிம் நல்லுறவுகள் பற்றியும் அவை எதிர்காலத்தில் சீர்செய்யப்பட வேண்டிய தேவைப்பாடுகள் குறித்தும் எடுத்துரைக்கபட்டன. 

வடக்கு முஸ்லிம் பிரஜைகள் குழுவின் தலைவர் அஷ்ஷைக் முபாரக் மௌலவியின் தலைமையில் நடைபெற்ற மேற்படி சந்திப்பில் அஷ்ஷைக் பி. நிஹ்மத்துல்லாவினால் வடக்கு முஸ்லீம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .