2025 ஜூலை 10, வியாழக்கிழமை

மன்னார் பிரதேச வெண்மையாக்கல் சங்கத்தினரின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல்

Sudharshini   / 2015 மே 03 , பி.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் பிரதேச வெண்மையாக்கல்  உரிமையாளர் சங்கத்தினரை, வாடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் இன்று ஞாயிற்றுக்கிழமை (3) காலை சந்தித்து அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கேட்டறிந்தார்.

குறித்த சந்திப்பின் போது, அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்தும்  செயற்ப்பாடுகள் தொடர்பாக ஆராயப்பட்டதோடு, அத்தியாவசிய பிரச்சினைகளை முதலில் இனங்கண்டு அதனை முடிந்த அளவுக்கு உடன் சீர்செய்து தருவதாகவும் சங்கத்தின் ஒற்றுமையை கட்டி எழுப்பி அபிவிருத்திகளை மேற்கொள்வேன என் அமைச்சர் உறுதி வழங்கினார்.

அதனை தொடர்ந்து கடந்த தொழிலாளர் தினத்தை ஒட்டி சங்க உறுப்பினர்களுக்கு சாரம் மற்றும் சேலை என்பவற்றை வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் வழங்கி வைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .