A.P.Mathan / 2010 செப்டெம்பர் 11 , மு.ப. 07:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.சுவர்ணஸ்ரீ)
கொட்டகலை ஸ்ரீமுத்து விநாயகர் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தினை முன்னிட்டு இடம்பெற்ற பாற்குட பவனி, பறவைக்காவடி ஊர்வலம், பக்தர்களின் அங்கப்பிரதட்சணை போன்ற நிகழ்வுகள் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றன. இன்று சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு கொட்டகலை நகரூடாக தேர்பவனி இடம் பெறவுள்ளது.




அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .