Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 மார்ச் 16 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
எங்கள் நினைப்புகளையும் அதன் அனுகூலங்களையும் ஆண்டவனே நிர்ணயிக்கின்றான். மெய்வருந்தியும் நியாயபூர்வமான வேண்டுதல்களையும் உரியகாலத்துக்கு அளித்தும் வருகின்றார்.
எனவே, உண்மையாக வாழ்பவர்களுக்கு எல்லாமே மிக இலகுவில் கிடைத்து விடுகின்றன.
ஆன்மாவின் தூய்மையும் அதன் பலமும் மேலோங்கும் போது, எல்லா ஆசைகளும் பஸ்மமாகி விடுகின்றன. கிடைத்தற்கரிய பொருள் கிடைக்கும்போது, வெட்டித்தனமான சிந்தனை வேருடன் அகல, நாம் தெரிந்து கொள்வது உண்மையின் சொரூபம் மட்டும்தான்.
இதை அனுபவப்பட்ட ஆத்மாக்கள் மட்டுமே புரிந்து கொள்ளும். வெளியில் இருந்து பேசுபவர்களுக்கு, வேடிக்கையாக இருக்கலாம்.
காலங்கள் கரைந்து செல்கின்றன. இனிமேலாவது ஸ்திரமாக வாழ, உண்மையை நோக்கிப் பயணித்தேயாக வேண்டும்.
வாழ்வியல் தரிசனம் 16/03/2018
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago