2025 நவம்பர் 13, வியாழக்கிழமை

நிலவில் முதல் கால் பதித்த நீல் ஆம்ஸ்ரோங் காலமானார்

A.P.Mathan   / 2012 ஓகஸ்ட் 25 , பி.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


நிலவில் முதன் முதலாக 1969ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் திகதி கால் பதித்த அமெரிக்காவின் விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ரோங் தனது 82ஆவது வயதில் நேற்று சனிக்கிழமை மாலை காலமானார். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நீல் ஆம்ஸ்ரோங், நேற்று இயற்கை மரணம் எய்தியதாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். இவரது இழப்பிற்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா உட்பட உலகின் முன்னணி தலைவர்கள் பலரும் ஆழ்ந்த அனுதாபத்தினைத் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0

  • nallavan Sunday, 26 August 2012 12:27 AM

    இருந்தாலும் அவரது இஸ்லாம் தொடர்ஃபான கருத்துக்களை எவரும் வெளியிட முன் வரவில்லை......... ஆழ்ந்த அனுதாபங்கள்..............

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X