Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Super User / 2011 மார்ச் 04 , பி.ப. 01:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ். எம். மும்தாஜ்)
மதுரங்குளி கணமூலை மிஹ்ராஜ்புரம் பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஆடு ஒன்று போட்ட இரண்டு குட்டிகள் விநோத உருவத்தில் காணப்படுவது பிரதேசத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
குறித்த இரண்டு குட்டிகளும் இன்று பகல் இறந்துள்ளன.
இந்த இரு ஆட்டுக் குட்டிகளின் நாக்குகள் மனித நாக்கைப் போலுள்ளதுடன், நாக்குகள் வெளியே தள்ளிக் காணப்படுகின்றது. அதன் நாடிகளில் மனிதர்களைப் போல தாடியும் காணப்படுகின்றது.
இந்தக் காட்சியைக் காண அதிக எண்ணிக்கையிலான மக்கள் அங்கு திரண்டமை குறிப்பிடத்தக்கது.
jaliyath Monday, 07 March 2011 01:22 AM
வல்ல அல்லாஹ்வின் படைப்பு .சோதனையாகக்ககூட இருக்கலாம்
அவனை அஞ்சி வால்வோம்
Reply : 0 0
ali sabry Monday, 07 March 2011 05:28 AM
ellaap pukalum allahvukke..................
Reply : 0 0
anas Tuesday, 22 March 2011 05:35 AM
அல்லா தனது shakthiyai kaatuhiran
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
16 minute ago
25 minute ago
29 minute ago