2025 மே 15, வியாழக்கிழமை

ஒரே மரத்தில் தேங்காயும் செவ்விளநீரும்

Suganthini Ratnam   / 2011 மார்ச் 28 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

புத்தளம் மாவட்டத்தின் முந்தல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வட்டவான கிராமத்தில் தென்னை மரமொன்று அதிசயத்தக்க வகையில் மாற்றம் பெற்றுள்ளது.

வழமையாக தேங்காய் காய்க்கும் இம்மரத்தில் தற்போது செவ்விளநீரும் காய்க்கத் தொடங்கியுள்ளது. இத்தென்னை மரத்தில் ஒரு குலையில் தேங்காயும் மற்றுமொரு குலையில் செவ்விளநீரும் காய்த்துள்ளது. மேலும் ஒரு குலையிலேயே செவ்விளநீரும் தேங்காயும் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .