2025 மே 15, வியாழக்கிழமை

பட்டப்படிப்பு பரீட்சை முடிந்த பின் நிர்வாண போஸ் கொடுத்த மாணவிகள்

Kogilavani   / 2011 மே 26 , பி.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

செக் குடியரசை சேர்ந்த மாணவிகள் குழுவொன்று தமது பட்டப்படிப்பு இறுதியாண்டு பரீட்சை முடிவின் பின், குழுவாக இணைந்து எடுத்துகொண்ட புகைப்படத்திற்கு நிர்வாணமாக காட்சிகொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒலோமொக் எனும் நகரிலுள்ள வணிகத்துறை கல்லூரியில் 3 வருடகால பட்டப்படிப்பு நெறியை பயின்ற மாணவிகள் குழுவே இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. 23 மாணவிகள் இணைந்து இவ்வாறு நிர்வாணமாக போஸ்கொடுத்துள்ளனர்.

இப்புகைப்படத்தை அவர்கள் இணையத்தளமொன்றிலும் வெளியிட்டனர். எவரும் தம்மை அடையாளம் காண்பதை தவிர்ப்பதற்காக அப்படத்தில் தமது கண்களை கறுப்பு நிற வர்ணம் தீட்டி மறைத்துள்ளனர்.

எனினும் மேற்படி மாணவிகளை இனங்கண்டு அவர்களை தகுதி நீக்கம் செய்யவுள்ளதாக மேற்படி கல்லூரி நிர்வாகம் சூளுரைத்துள்ளது.

குறித்த கல்லூரியின் பேச்சாளர் ஒருவர் இது தொடர்பாக கூறுகையில், 'இந்த செயற்பாடானது எமது கல்லூரிக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கல்லூரியிலிருந்து வேலைக்கு ஆட்களை திரட்டுவதற்கு எதிர்பார்க்கும் நிறுவனங்களுக்கும்  எதிர்காலத்தில் வந்து இணைந்துகொள்ள இருக்கும் மாணவர்களுக்கும் இந்த நடவடிக்கையானது பிழையான செய்தியை வழங்கப் போகின்றது' எனத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆண் மாணவர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், 'முகத்தை பார்க்க முடியாவிட்டால் அம்மாணவிகளை அடையாளம் கண்டுக்கொள்ள போகின்றார்களா? என்று தெரியவில்லை. ஆனால் இதற்கான முயற்சியில் வேடிக்கைகள் இடம்பெறக் கூடும்' எனத் தெரிவித்துள்ளார்.
 


You May Also Like

  Comments - 0

  • xlntgson Friday, 27 May 2011 09:22 PM

    செக்! செக்! நாடும் செக்கசலோவியா, நாட்டமும் செக், காசோலை, நல்ல செக்! மண் தின்பதை கண் தின்னட்டும் என்று நினைத்தார்களோ? முக அடையாளம் இல்லாவிட்டால் கண்டுபிடிப்பது எப்படி? கல்லூரி நிர்வாகம் அநியாயமாக கவலைப் படுகிறதோ?
    செக்ஸ்லோவியா ?

    Reply : 0       0

    ibnuaboo Saturday, 28 May 2011 01:51 AM

    மறைக்க வேண்டியது கீழே .மேலே அல்லே .நீங்கள் கண்ணை மறைத்தாலும் மற்றவர் கண்கள் அகலத் திறந்துள்ளது. ஒருவேளை இது ஒரு நேர்த்திகடனோ பட்டப்படிப்புக்கு. இனி அதிகமான ஆண் மாணவர்கள் இந்த கல்லுரிக்குதான் சேர்வார்கள் ஹ்ஹி.....

    Reply : 0       0

    riyas Sunday, 29 May 2011 01:46 AM

    என்ன பட்ட படிப்போ தெரியாது தானே ......

    Reply : 0       0

    jaliyuath Monday, 30 May 2011 07:42 PM

    ஐரோப்பாவில் இதெல்லாம் சகஜமுங்கோ.

    Reply : 0       0

    fahmy Wednesday, 01 June 2011 03:03 AM

    ஒழுக்கம் இல்லாத கல்வி, ஒழுக்கம் இல்லாத மதம்.
    வழிகேட்டின் உச்ச நிலை, பிழையான வழிகாட்டல்.
    மனித இனம் படைக்கப்பட்ட நோக்கம் வாழ்வின் அர்த்தம் என்ன என்பது இம்மக்களுக்கு தெரியாது . அறியாமை இருளில் இப்பெண்மணிகள் .உண்மையை இம்மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் ஒழுக்கம் கற்பிக்கபடவேண்டும் . இவர்களது கலாச்சாரம் நரகத்தின் பக்கம் இவர்களை கொண்டு செல்கிறது .இஸ்லாத்தை இவர்கள் படித்தால் நிச்சயம் நேர்வழி பெறுவார்கள்

    Reply : 0       0

    fahmy Wednesday, 01 June 2011 03:49 AM

    பட்டத்தை பெறவில்லை நட்டத்தை பெற்றீர்
    நீங்கள் பாலியல் முதுமானிகள்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .