Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2024 பெப்ரவரி 11 , பி.ப. 05:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
இணுவிலில், சிறுவர் விருத்திமைய மாணவர்களின் கலை நிகழ்ச்சி மற்றும் பட்டமளிப்பு விழா இணுவில் பொது நூலகத்தில் ம.கஜந்தரூபன் தலைமையில் சனிக்கிழமை (10) நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்வு மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகி, விருந்தினர்களின் உரைகள், காவடி நடனம், கிராமிய நடனம் உள்ளிட்ட பல கலைநிகழ்ச்சிகளும், பட்டமளிப்பு வைபவமும் இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள், மாணவர்கள், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
பு.கஜிந்தன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .