2025 மே 15, வியாழக்கிழமை

தீ விபத்தில் தொழிற்சாலை முற்றாக நாசம்

Freelancer   / 2023 ஜூலை 23 , பி.ப. 01:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ் தில்லைநாதன்

 கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  இந்திராபுரம்  பகுதியில் சனிக்கிழமை(22) திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக தும்பு தொழிற்சாலை ஒன்று முற்றும் முழுதாக எரிந்து நாசமாகியுள்ளது.

குறித்த சம்பவத்தில் பல லட்சம்  பெறுமதியான இயந்திரங்களும், தும்புக்கள் மற்றும் உபகரணங்களும் எரிந்து நாசமாகியுள்ளதாக தும்புதொழிற்சாலை உரிமையாளர் தெரிவித்துள்ளார். 

குறித்த சம்பவம் தொடர்பாக பளை பொலிஸார்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .