Janu / 2026 ஜனவரி 18 , மு.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணத்தில் குப்பைக்கு வைத்த தீ, வீட்டில் பரவியதால் வீடொன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
அரியாலை பகுதியில் உள்ள வீடொன்றில் வசிப்பவர்கள் சனிக்கிழமை (17) அன்று வீட்டு வளவுக்குள் இருந்த குப்பைக்கு தீ வைத்து விட்டு , வெளியே சென்றுள்ளனர்.
இந்நிலையில் குறித்த தீ வீட்டின் கூரையில் பரவியுள்ளது. இதனை அவதானித்த அயலவர்கள் விரைந்து செயற்பட்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இச் சம்பவத்தில் வீட்டின் ஒரு பகுதி தீயில் எரிந்து சேதமடைந்துள்ளது.
நிதர்ஷன் வினோத்

3 hours ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
18 Jan 2026