2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மீள்நியமனம்

Freelancer   / 2022 டிசெம்பர் 12 , மு.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

வட மாகான சுகாதார அமைச்சுக்கு இடமாற்றப்பட்ட கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் என். சரவணபவன்   மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பொருத்தமற்றவை என ஆரம்ப புலன் விசாரணை அறிக்கையில் சுட்டிக்கட்டப்பட்டுள்ளதுடன் மீளவும்  கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக  நியமிக்கப்பட்டுள்ளார். 

கிளிநொச்சியில்  அமைந்துள்ள தொற்றுநோய்  வைத்தியசாலையில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும்  முறைகேடுகள் தொடர்பில், தற்காலிகமாக மாகாண சுகாதார அமைச்சுக்கு இணைக்கப்பட்டிருந்த பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் என். சரவணபவன், மீளவும் கிளிநொச்சி பிராந்திய  சுகாதார சேவைகள் பணிப்பாளராக  நியமிக்கப்பட்டுள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X