2023 செப்டெம்பர் 28, வியாழக்கிழமை

காரைநகரில் 62 கிலோ கிராம் கஞ்சா மீட்பு

Editorial   / 2023 மே 21 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

கபிலன் செல்வநாயகம்

51வது படைப்பிரிவின் இராணுவபுலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய காரைநகர் பகுதியிலுள்ள காட்டுக்குள் வைத்து 62 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

26 பைகளில் பொதி செய்யப்பட்ட நிலையில் இந்த கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட கஞ்சாவினை ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .