2023 பெப்ரவரி 07, செவ்வாய்க்கிழமை

யாழ் பல்கலைக்கழக விடுதியில் பிறந்த தினம்

Freelancer   / 2022 நவம்பர் 27 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 68 ஆவது பிறந்த தினம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் விடுதியில் தங்கியுள்ள மாணவர்களால் கொண்டாடப்பட்டுள்ளது.

 இதன்போது மாணவர்களால் கேக்கும் வெட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X