2023 ஜூன் 02, வெள்ளிக்கிழமை

2 கிலோ கஞ்சாவை கொண்டு சென்றவர் மடக்கிப்பிடிப்பு

Freelancer   / 2023 மார்ச் 25 , பி.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

வதிரி - திக்கம் வீதி, தேவரையாளிப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய இளைஞரை   2 கிலோ  90 கிராம் கேரள கஞ்சாவுடன் நெல்லியடிப் பொலிஸார் கைது செய்தனர்.

குறித்த பகுதியில் கஞ்சா கடத்தப்படுவதாக நெல்லியடியில் உள்ள தேசிய புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய இவர் கைது செய்யப்பட்டுள்ளார். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .