2021 செப்டெம்பர் 29, புதன்கிழமை

யாழில் நாளைமறுதினம் மின்தடை

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 01 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். குடாநாடு முழுவதிலும் நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமை மின்சார விநியோகம் தடைசெய்யப்படவுள்ளதாக இலங்கை மின்சாரசபையின் சுன்னாகம் கிளை அறிவித்துள்ளது.

யாழில் பாரியளவான மின் திருத்த வேலைகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதாகவும் இதனால் நாளைமறுதினம் குடாநாட்டிற்கான மின்விநியோகம் தடைசெய்யப்படவுள்ளதாகவும் அக்கிளை தெரிவித்தது.  அத்துடன், யாழ். சுன்னாகம் மத்திய மின்நிலையத்தின் பிரதான மின்வழங்கல் வலையமைப்பிலும் திருத்த வேலைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .