2021 ஒக்டோபர் 21, வியாழக்கிழமை

இளையோருக்கு தடுப்பூசி ஏற்றல் மும்முரம்

Princiya Dixci   / 2021 செப்டெம்பர் 19 , பி.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஹலீம்

தம்பலகாமம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட குளக்கோட்டன் தமிழ் வித்தியாலயத்தில், 20 வயது தொடக்கம் 29 வயது வரையிலான இளைஞர், யுவதிகளுக்கு இன்று (19) சினோர்ஃபாம் தடுப்பூசி ஏற்றப்பட்டது.

இளைஞர்களுக்கான முதலாவது டோஸாக ஏற்றப்பட்ட இத்தடுப்பூசி, நாளையும் (20) நாளை மறுதினமும் (21) தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X