2021 டிசெம்பர் 08, புதன்கிழமை

திருகோணமலை மாவட்டத்திற்கு காசுக்கான வேலை திட்டத்திற்காக 30 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

Super User   / 2011 மார்ச் 28 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் சலாம் யாசிம்)

திருகோணமலை மாவட்டத்திற்கு காசுக்கான வேலை திட்டத்திற்காக பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் 30 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த வேலைத்திட்டத்திற்கு பதினொரு பிரதேச செயலாளர் பிரிவுகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன.

இதற்கு மேலதிகமாக 70 மில்லியன் ரூபா வீதி அபிவிருத்தி, நீர்பாசன அபிவிருத்தி போன்ற அபிவிருத்தி திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும்  மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .