2021 செப்டெம்பர் 20, திங்கட்கிழமை

திருமலை செஞ்சிலுவைச் சங்க மாவட்ட கிளைக் கூட்டம்

Suganthini Ratnam   / 2011 மார்ச் 26 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்சலாம் யாசிம்)

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் திருகோணமலை மாவட்ட கிளையின் விசேட பொதுக்கூட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை செஞ்சிலுவைச் சங்க மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக வைத்தியர் ஈ.ஜி.ஞானகுணாளன் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்திலுள்ள பிரதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் கிளைத் தலைவர்கள் அனைவரையும் தவறாது இக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .