2022 மே 29, ஞாயிற்றுக்கிழமை

பிரபல கலைஞர் குசும் பீரிஸ் காலமானார்

Editorial   / 2019 ஜூலை 22 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல வானொலி அறிவிப்பாளர், பாடலாசிரியர் மற்றும் டப்பிங் கலைஞர் குசும் பீரிஸ் காலமாகியுள்ளார்.

அவர் தனது 71 வது வயதில் காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அன்னாரது மறைவுக்கு கலைத்துறையினர் தமது ஆழ்ந்த இரங்கலை வெளியிட்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .